1. முன்னுரை சிவனுக்கு இசைந்தது சிவராத்திரி. அவன் தேவிக்கு இசைந்தது நவராத்திரி. சிவராத்திரி ஒரு நாள். நவராத்திரி ஒன்பது நாள். ஒன்று என்பது முதல். ஒன்பது என்பது நிறைவு. சிவன் ஆதாரமாகவும் சக்தி அதன் விசையாகவும் இந்த உலகத்தை இயக்குகின்றனர். அதுவே அம்மையப்ப தத்துவம். நவராத்திரி காலத்தை தட்சிணாயன காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடும் நாம்,...
சிவாலயத்தில் சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு நான்கு காலங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவதை யாவரும் அறிேவாம். ஆனால், மதுரையிலிருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ள திருவேங்கடம் திருத்தலத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஏடகநாதசுவாமி கோயிலில் அன்று, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும்பொழுது, நான்காம் ஜாமப் பூஜையின்போது ஸ்ரீபைரவருக்கும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும். இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும்...
உலக மக்களின் வாழ்க்கையில், ஏற்படும் சுக - துக்கங்களுக்குக் காரணம் நவகிரகங்களின் சுழற்சிகளே காரணமாகும். இவற்றிலும், மிக முக்கியமானவை குரு, சனி, ராகு மற்றும் கேது ஆகியவற்றின் இடமாற்றங்களே மக்களால் கவலையுடன் கவனிக்கப்படுபவைகளாகும்.இதற்குக் காரணம், மனிதப் பிறவி எடுத்தவரின் உடல்நலன், மன நலன், பொருளாதாரம், குடும்ப நலன் ஆகியவற்றை நேரடியாக, பெருமளவிலும் பாதிக்கப்படுவதற்கு இந்த நான்கு...
ஒவ்வொரு கிரகமும் ஆட்சி, உச்சம், நீசம் போன்ற பலன்களை கொண்டது. இதன் பொருள் ஒளியின் தன்மையை பொறுத்து இந்த கிரகங்கள் வரையறை செய்யப்படுகிறது. இந்த வரையறைகளும் ஒவ்வொரு பலன்களை கட்டாயம் தருகிறது. இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் நீசம் பெற்றால் என்ன பலன்களை என்பதை அறியலாம். கிரகங்கள்தான் ஒவ்வொரு விஷயத்தின் காரகத்தன்ைமயாக உள்ளது. நீசம் பெறும் பொழுது...
ஒருவருக்கு சுக்கிரதசை வந்துவிட்டால், அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படும் என்று கூறப்படுவர். மனிதனுக்கு வேண்டிய இன்பம், அழகு, செல்வ வசதிகள் பெருகி, மகிழ்ச்சியோடும் காணப்படுவர். ஜாதகத்தில் சுக்கிரதிசை என்றால், நிச்சயம் அவர்கள் ``தென் திருப்பேரை’’ ஊருக்குச் சென்று அங்கிருக்கும் பெருமாளை தரிசனம் செய்தால், வாழ்க்கை இன்னும் சுபிட்சமாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில்,...
ஆதிகாலம் தொட்டு மனித வரலாற்றில் தண்ணீர் என்பது தூய்மையின் அடையாளமாக சமயச் சடங்கு களில் பயன்பட்டுள்ளது. வரலாற்று காலத்துக்கு முந்தைய மனிதன் மழை வேண்டி சில போன்மைச் சடங்குகளைச் (Imitative rituals) செய்த போது வானத்தில் இருந்து தண்ணீர் கொட்டு வதுபோல மரத்தின் மீதேறி தண்ணீரைப் பொழிந்தான். தண்ணீரில் வாழும் மீன், தவளை, நண்டு போன்ற...
தஞ்சாவூரில் அருட்பாலிக்கிறாள் பங்காரு காமாட்சி. கோயில், சிறிய ராஜகோபுரத்தோடு எளிமையாக இருந்தாலும் கருவறையில் விளக்கு ஒளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளுடைய பிரகாசம் கருவறையை நிறைக்கிறது. கிளியைத் தாங்கி நிற்கும் கையும், சற்றே இடையை வளைத்து நளினமாக காட்சி தரும் ஒயிலும்,...
‘ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு’ என்பது பழமொழி. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்ற பழமொழியும் உண்டு. இத்தகைய தலம் நவதிருப்பதிகளில் நவகிரக வரிசையில் ஐந்தாவது தலம், ஆழ்வார் திருநகரி. மிகவும் பிரசித்தி பெற்றது. பிறவி எடுத்ததன் பயனை அனுபவிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் நடந்த கர்ம...
ராமகிரியில் இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன. ஒன்று மலையுச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில். இன்னொரு கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீது உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில், 1969ல் கட்டப்பட்ட புதிய கோயில். மலையடிவாரத்திலுள்ள வாலீஸ்வரர் கோயில் பழமையானது. இது ஒரு சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள பிரதான மூர்த்தி காலபைரவர். இவர் சந்தான பிராப்தி...
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வர கோயில் புராணப் பெருமையும், வரலாற்று பழமையும் கொண்டு விளங்குகிறது. கபிலாரண்யம் என்ற புகழ் கொண்ட புராணத்தலம் தற்போது மாடம்பாக்கம் என்றழைக்கப் படுகிறது. ஏன் கபிலாரண்யம்?கர்தம பிராஜாபதி எனும் ரிஷி பாற்கடலில் பள்ளி கொள்ளும் வைகுந்தனையே தியானித்துக் கிடந்தார். மந் நாராயணன் கர்தம மஹரிஷியையும், அவரது பத்தினியான தேவஹூதியையும் கண்டு பிரமித்தார். என்னதொரு இனிய...