Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்சனரி
தேடு

norsk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
noicon
(கோப்பு)
பொருள்
  • norsk,பெயர்ச்சொல்.
  1. நோர்வே மக்களால் பேசப்படும் மொழியாகும்.
  2. ...
விளக்கம்
  1. நோர்வேயிலுள்ள 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து பண்டைய காலத்தில் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த 50,000 மக்களும், கனடாவில் வாழும் 7,700 நோர்வே மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றனர். இதில் இரு மொழிவடிவங்கள் உள்ளன. அவைபூக்மோல்,நீநொர்ஸ்க் ஆகும்.

ஆதாரங்கள் ---norsk---லெக்சின் (நோர்வே கல்வித்துறை அகராதி)

"https://ta.wiktionary.org/w/index.php?title=norsk&oldid=1874196" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp