புத்தகங்களைத் தேடிப் படித்து அறிவைப் பெருக்கி தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது கல்லூரி மாணவர்களின் வேலையாக இருக்கிறது. இதனை மேற்கொள்ள, ஒரு மாணவனுக்குத் தன் பாடத்தில் ஆர்வமும், இயல்பூக்கமும் இருந்தால் மட்டுமே சாத்தியம் (தினமணி, 22 மே 2010)