Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்சனரி
தேடு

bad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

bad

  1. தீய
  2. கெட்ட
  3. சிறப்பில்லாத
  4. சரிப்பட்டுவராத
  5. பழுதுள்ள
  6. கேடு
  7. அவப்பேறு
  8. தீங்கு
  9. அழிவு
  10. கணக்கிற் பிழைப்பகுதி
  11. கொடிய
  12. கெடு பண்புடைய
  13. கயமைத்தனமான
  14. கீழ்த்தரமான
  15. நாகரிகன்ற்ற
  16. துன்பந்தருகிற
  17. தீங்கான
  18. பாதகமான
  19. தொல்லை தருகிற
  20. தவறான
  21. சட்டப்படி செல்லாத
  22. பிழைபாடான
  23. சீர்கேடான
  24. இசைவுகேடான
  25. குறைபாடுடைய
  26. மோசமான
  27. பண்பற்ற
  28. வளமற்ற
  29. துப்புரவுக்கேடான
  30. நச்சுப்பட்ட
  31. திறமையற்ற
  32. பயனற்ற
  33. உல்ல் நலக்கேடான
  34. போலியான
"https://ta.wiktionary.org/w/index.php?title=bad&oldid=1683379" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp