Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்சனரி
தேடு

வேலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வேலை

பொருள்

(பெ)

  1. பணி,தொழில்,உத்தியோகம்
  2. காரியம்
  3. கடல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. work,labor,task,job,employment
  2. business,matter
  3. ocean

வேர்க்காரணம்

[தொகு]

வேல் - கூரிய கருவி ( spear ). பண்டு வாணிபர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேல் பிடித்த தடியர்களை அல்லது அடியாட்களை பணித்து வைத்தனர். அதன்காரணம் கொண்டு வேலை என்ற சொல் காலவெள்ளத்தில் நிலைநின்றது


சொல்வளம்

[தொகு]
வேலை
வேலைப்பாடு,வேலைவெட்டி
வேலைசெய்,வேலைவாங்கு,வேலைவை,வேலைவளர்
வேலையிழ,வேலைதேடு,வேலைபார்
வேலையாள்,வேலைக்காரன்,வேலைக்காரி,வேலை வாய்ப்பு
வேலையில்லாத் திண்டாடம்
வேலைநாள்,வேலைநிறுத்தம்,வேலைநேரம்,வேலைத்திறன்
வேலைகாட்டு,வேலைத்தனம்,வேலைப்பளு
கைவேலை,மரவேலை,பூவேலை,கூலிவேலை
வீண்வேலை,வெட்டிவேலை,ஏமாற்று வேலை,வெளிவேலை
கடன்காரவேலை - முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு வேலையை அறைகுறையாகச் செய்து முடித்தல்.
வேலைவணங்குவதேவேலை;வேலைவாங்குவதேவேலை
வேளை

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -வேலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலை&oldid=1998108" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp