Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிமேற்கோள்
தேடு

நேரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

நேரம் அல்லதுகாலம் குறித்த மேற்கோள்கள்:

  • நேரந்தான் நமக்கு மிக அவசியமான தேவை. ஆனால், அந்தோ அதைத்தான் நாம் மிகவும் அதிகமாக வீணாக்குகிறோம். -பென்[1]
  • நேரத்தை முறையாக வகுத்துக்கொள்வது மனத்தில் சிந்தனைகள் முறையாக அமைந்திருப்பதைக் காட்டும். -பிட்மன்[1]
  • ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப்பு உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிட நேரமும் -ஜே. மேஸன்[1]
  • தக்க சமயத்தைத் தேடிக்கொள்வது நேரத்தைக் காத்துக் கொள்வதாகும். -பேக்கன்[1]
  • கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும். -லவேட்டர்[1]
  • மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்ரியவரிடம் சென்று. நாம் அவைகளை எப்படி உபயோகித்தோம் என்பதைதைத் தெரிவிக்கும். -மில்டன்[1]
  • நாம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், நமக்குப் போதிய நேரம் இருக்கத்தான் செய்யும். -கதே[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.01.11.21.31.41.51.6ப. ராமசாமி (2004).உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.நூல் 245-246. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நேரம்&oldid=21980" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp