2012 ஆண்டு குறித்து உலவும் செய்திகளை நாடி இங்கு வந்திருந்தால் செல்வீர்:
2012 நிகழ்வுகள்2012 (MMXII)கிரெகோரியன் நாட்காட்டியில்ஞாயிற்றுக்கிழமை துவங்கும் ஒருநெட்டாண்டு ஆகும். இதுபொது ஊழி, (CE) மற்றும்அனோ டொமினியில் (AD) 2012 ஆம் ஆண்டு.3ம் ஆயிரவாண்டு, மற்றும்21ம் நூற்றாண்டில் 12வது ஆண்டு,2010களில் 3வது ஆண்டும் ஆகும்.
இவ்வாண்டு குறித்து ஆன்மீக தோற்றமாற்றம் முதல்திருவெளிப்பாடு வரை ஏராளமான நம்பிக்கைகள் உலவி வந்தன. இவற்றில்இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின்தொடர்ந்த நட்காட்டி முறையின் பல விளக்கங்கள் முக்கியமானவையாகும். ஆனாலும் திருவெளிப்பாடு பற்றிய விளக்கங்களை அறிவியலாளர்கள் ஆதாரமற்றவையாக மறுத்துள்ளனர்[1].
- சனவரி 2 -கே. ஜே. சரசா, பரதநாட்டியக் கலைஞர்
- சனவரி 8 -அடிகளாசிரியர், தமிழறிஞர் (பி.1910)
- சனவரி 9 -எஸ். எம். அன்சார், ஈழத்துக் கவிஞர்
- சனவரி 17 -எம். எஸ். பொன்னுத்தாய், நாதசுரக் கலைஞர்
- சனவரி 20 -எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (பி.1938)
- சனவரி 26 -பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (பி.1937)
- சனவரி 30 -இடிச்சப்புளி செல்வராசு, நகைச்சுவை நடிகர்
- பெப்ரவரி 1 -விஸ்லவா சிம்போர்ஸ்கா, போலந்து நோபல் கவிஞர் (பி.1923)
- பெப்ரவரி 5 -தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர் (பி.1938)
- பெப்ரவரி 9 -ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழக எழுத்தாளர்
- பெப்ரவரி 11 -விட்னி ஊசுட்டன், அமெரிக்க நடிகை (பி.1963)
- பெப்ரவரி 20 -எஸ். என். லட்சுமி, நடிகை (பி.1934)
- பெப்ரவரி 20 -ரா. கணபதி, எழுத்தாளர், தமிழறிஞர்
- பெப்ரவரி 21 -முத்துராஜா, நகைச்சுவை நடிகர்
- மார்ச் 10 -பிராங்க் செர்வுட் ரோலண்ட், அமெரிக்க நோபல் வேதியியலாளர் (பி.1927)
- மார்ச் 11 -த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி.1947)
- மார்ச் 21 -யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர் (பி.1946)
- மார்ச் 23 -இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி.1940)
- ஏப்ரல் 1 -எஸ். பி. முத்துக்குமரன், தமிழக அரசியல்வாதி (பி.1968)
- ஏப்ரல் 2 -எம். சரோஜா, நடிகை
- ஏப்ரல் 4 -கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர் (பி.1968)
- ஏப்ரல் 10 -என். வரதராஜன், தமிழக அரசியல்வாதி (பி.1924)
- ஏப்ரல் 19 -நூரானியா ஹசன், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி.1964)
- ஏப்ரல் 20 -சண்முகம் சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி.1936)
- மே 1 -சண்முகசுந்தரி, நடிகை
- மே 5 -இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (பி.1950)
- மே 24 -பாலாம்பிகை நடராசா, ஈழத்து எழுத்தாளர்
- மே 25 -திலீப், நடிகர்
- சூன் 5 -ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (பி.1920)
- சூன் 12 -எலினோர் ஒசுட்ரொம், அமெரிக்க நோபல் பொருளியல் நிபுணர் (பி.1933)
- சூன் 14 -காகா இராதாகிருஷ்ணன், நகைச்சுவை நடிகர்
- சூன் 19 -ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர்
- சூலை 8 -ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி.1928)
- சூலை 12 -தாரா சிங், மற்போர் வீரர் (பி. 1928]]
- சூலை 12 -மா. ஆண்டோ பீட்டர், மென்பொருள் இயக்குநர் (பி.1967)
- சூலை 16 -இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (பி.1932)
- சூலை 18 -ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர் (பி.1942)
- சூலை 22 -டொன் பொஸ்கோ, இலங்கை நடிகர்
- சூலை 23 -இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி.1914)
- சூலை 23 -சாலி றைட், அமெரிக்க விண்வெளிவீரர் (பி.1951)
- சூலை 24 -ஜோன் அட்டா மில்ஸ், கானா அதிபர் (பி.1944)
- ஆகத்து 2 -அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி.1933)
- ஆகத்து 18 -ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், பி.1927)
- ஆகத்து 25 -நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளிவீரர் (பி.1930)
- ஆகத்து 26 -த. சரவணத் தமிழன், தமிழறிஞர்
- செப்டம்பர் 9 -சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்
- செப்டம்பர் 16 -லூசு மோகன், நகைச்சுவை நடிகர் (பி.1928)
- அக்டோபர் 1 -எரிக் ஹாப்ஸ்பாம், பிரித்தானிய மார்க்சிய வரலாற்றாளர் (பி.1917)
- அக்டோபர் 6 -ம. ரா. போ. குருசாமி, தமிழறிஞர் (பி.1922)
- அக்டோபர் 7 -ஏ. ஜெகன்னாதன், இயக்குநர்
- அக்டோபர் 15 -நொரடோம் சீயனூக், கம்போடிய அரசர் (பி.1922)
- அக்டோபர் 21 -யஷ் சோப்ரா, இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி.1932)
- நவம்பர் 4 -ஜேக்கப் சகாயகுமார் அருணி, சமையல்கலை நிபுணர் (பி.1974)
- நவம்பர் 17 -பால் தாக்கரே, இந்திய அரசியல்வாதி (பி.1926)
- நவம்பர் 30 -ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (பி.1919)
- டிசம்பர் 5 -ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலை நிபுணர் (பி.1907)
- டிசம்பர் 11 -ரவி சங்கர், இந்திய சித்தார் நிபுணர் (பி.1920)
- டிசம்பர் 13 -கர்ணன், ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- டிசம்பர் 28 -எஸ். செல்வசேகரன், ஈழத்து வானொலிக் கலைஞர், நாடக நடிகர்
முக்கிய மதரீதியான விடுமுறை நாட்கள்
[தொகு]- ஜனவரி 7 -ஜூலியன் காலண்டரின் படிகிறிஸ்துமஸ் தினம் (கிழக்கத்திய ஆர்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது)
- பிப்ரவரி 1 - இம்போல்க், ஒருகிராஸ்-குவார்ட்டர் தினம் (சில இடங்களில்பிப்ரவரி 2 அன்று கொண்டாடப்படுகிறது)
- பிப்ரவரி 5 -மாவ்லித் அன் நபி -இஸ்லாம்
- மார்ச் 8 – பூரிம் –யூதம்
- மார்ச் 8 –ஹோலி –இந்து மதம்
- மார்ச் 20 – ஸ்பிரிங் இக்வினாக்ஸ்,பெர்சியன் புத்தாண்டு (நௌரஸ்), ஓஸ்டரா என்றும் அறியப்படுகிறது
- ஏப்ரல் 1 – ராமநவமி –இந்து மதம்
- ஏப்ரல் 6 – அனுமன் ஜெயந்தி –இந்து மதம்
- ஏப்ரல் 7 – பாஸ்ஓவர் –யூதம்
- ஏப்ரல் 8 –ஈஸ்டர் – மேற்கத்திய கிறிஸ்தவம்
- ஏப்ரல் 15 –ஈஸ்டர் – கிழக்கத்திய கிறிஸ்தவம்
- மே 1 – பெல்டான், ஒருகிராஸ்-ஓவர் தினம்
- மே 27 – ஷவாத் –யூதம்
- ஜூன் 17 – லைலத் அல் மிராஜ் –இஸ்லாம்
- ஜூன் 20 – கோடைசங்கராந்தி, மிட்சம்மர் என்றும் அறியப்படுகிறது
- ஜூலை 20 –ரமலான் துவங்குகிறது –இஸ்லாம்
- ஆகத்து 1 – லாமாஸ், ஒரு கிராஸ்-குவார்ட்டர் தினம்
- ஆகத்து 2 – ரக்ஷா பந்தன் –இந்து மதம்
- ஆகத்து 10 – ஜென்மாஷ்டமி –இந்து மதம்
- ஆகத்து 19 –ஈத் அல் ஃபித்ர் –இஸ்லாம்
- செப்டம்பர் 17 – ரோஷ் ஹசானா –யூதம்
- செப்டம்பர் 21 –ஃபால் ஈக்வினாக்ஸ், மபோன் என்றும் அறியப்படுகிறது
- அக்டோபர் 1 – சுகோட் –யூதம்
- அக்டோபர் 2 – மெரிகான் – ஸொராஸ்டிரியானிசம் மற்றும்பெர்சிய கலாச்சாரம்
- அக்டோபர் 24 – விஜய தசமி/தசரா –இந்துமதம்
- அக்டோபர் 26 – ஈத் அல்-அதா,இஸ்லாமில் ஒரு மதப் பண்டிகை
- நவம்பர் 1 – சமெய்ன், ஒரு கிராஸ்-குவார்ட்டர் தினம்,நியோபகன் புத்தாண்டு மற்றும்கிறிஸ்தவ அனைத்து புனித துறவிகள் தினம்
- நவம்பர் 13 –தீபாவளி –இந்துமதம்
- நவம்பர் 15 – இஸ்லாமிய புத்தாண்டு
- டிசம்பர் 9 – ஹனுக்கா –யூதம்
- டிசம்பர் 21 – குளிர்கால சங்கிராந்தி,யூல் என்றும் அறியப்படுகிறது
- டிசம்பர் 25 –கிறிஸ்துமஸ் – மேற்கத்திய கிறிஸ்தவம்