Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

.us

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.us
அறிமுகப்படுத்தப்பட்டது1985
அ. ஆ. பெ. வகைநாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர்
நிலைமைஇயங்குநிலை
பதிவேடுந ஐஸ்தர்
வழங்கும் நிறுவனம்ஐக்கிய அமெரிக்க வணிகத் திணைக்களம்
பயன்பாட்டு நோக்கம்ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் அல்லது நிறுவனங்கள்
ஆவணங்கள்ஒப்பந்தங்கள்
பிணக்கு கொள்கைகள்கொள்கை
வலைத்தளம்www.nic.us

.us என்பதுஐக்கிய அமெரிக்காவிற்கானஇணையத்தின் உயர்ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர்1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்தஆள்களப் பெயரைஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் பெற முடியும்.

வரலாறு

[தொகு]

.us இன் மெய் மேலாண்மையர் சோன் பாசுட்டல் ஆவார். இவர் ஓர் உள்ளொப்பந்தத்தின்படி.us ஆள்களப் பெயரை மேலாண்மை செய்தார்.

2002ஆம் ஆண்டுஏப்ரல் மாதத்திலிருந்து.us இன் கீழ் இரண்டாம் நிலைஆள்களப் பெயர்களைப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. அமெரிக்காவின் முகவரியை உங்களுடையதாக்கவும்(ஆங்கில மொழியில்)
  2. .us(ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=.us&oldid=2898163" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp