Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

ஷவ்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

ஷவ்வால் (ஆங்கிலம்:Shawwal) என்பது இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதமாகும்.இஸ்லாமிய நாட்காட்டி ஒருசந்திர நாட்காட்டியானதால்கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.

இது புனிதரமலான் மாதத்தை அடுத்து வருகிறது. அனைத்துஉலக முஸ்லிம்களும் ரமலான் மாதம் முழுவதும்நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்ட பின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில்நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள்.

இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒருசந்திர நாட்காட்டி ஆகும்.அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ஷவ்வால் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.

நிகழ்வுகள்

[தொகு]

ஷவ்வால் மாதத்தில் 6 நோன்பு நோற்பது சிறந்தது.[3]

காலக் கணிப்பு

[தொகு]

முற்றிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு ஷவ்வால் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹிஜ்ரிமுதல் நாள் (CE /AD)இறுதி நாள் (CE / AD)
143706 ஜூலை 201603 ஆகஸ்ட் 2016
143826 ஜூன் 201723 ஜூலை 2017
143915 ஜூன் 201813 ஜூலை 2018
144004 ஜூன் 201903 ஜூலை 2019
144124 மே 202021 ஜூன் 2020
144213 மே 202110 ஜூன் 2021
ஷவ்வால் மாதம் 2016 தொடக்கம் 2021 வரை

உசாத்துணைகள்

[தொகு]
  1. http://www.tamililquran.com/mohamed-65.html
  2. https://books.google.lk/books
  3. https://sufimanzil.org/shawwal-6-fasting/
அளவீடு
வாரம்
இந்து சூரியமாதம் /இராசி
இந்து சந்திர மாதம்
ஆங்கில / கிரெகொரியின் மாதம்
இசுலாமிய நாள்
  • யௌமுல் அஹத்
  • யௌமுல் இஸ்னைண்
  • யௌமுல் ஸுலஸா
  • யௌமுல் அருபா
  • யௌமுல் கமைஸ்
  • யௌமுல் ஜுமுஆ
  • யௌமுல் ஸப்த்
இசுலாமிய மாதம்
தமிழ் ஆண்டுகள்
நாட்காட்டிகள்
கடிகாரம்
பருவ காலம்
அறிவியலில் காலம்
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷவ்வால்&oldid=4351140" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp