Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

யோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோனா
மைக்கல் ஆஞ்சலோவின் யோனா ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
வணங்கும் திருஅவைகள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்இறைவாக்கினர் யோனாவின் கல்லறை,ஈராக்
திருவிழாசெப்டம்பர் 21 - கத்தோலிக்கம்[1]

யோனா (Jonah /Jonasஎபிரேயம்:יוֹנָה,தற்கால Yonaதிபேரியம் Yônā ; dove;அரபி:يونسYūnus, Yūnis /يونانYūnān ; கிரேக்கம்/இலத்தீன்:Ionas) எனப்படுபவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த தென்இசுரவேல் அரசின் இறைவாக்கினர் என எபிரேய விவிலியம் குறிப்பிடுகின்றது.யோனா நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் இவர் மீனால் அல்லது திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டது முக்கிய நிகழ்வாகும். யோனா பற்றிய விவிலியக் கதை சிறு வேறுபாடுகளுடன் குரானில் திரும்பவும் எழுதப்பட்டுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. (இலத்தீன்)Martyrologium Romanum. Typis Polyglottis Vaticanis. 1956. p. 371.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jonah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன் குலமுதல்வர்கள் (விவிலியம்)
குலமுதல்வர்களும் குலமுதல்விகளும்
தோராவில் இசுரேலிய இறைவாக்கினர்கள்
நவீம் குறிப்பிடும் இறைவாக்கினர்கள்
பெரிய இறைவாக்கினர்கள்
சிறிய இறைவாக்கினர்கள்
நோவாவியல் இறைவாக்கினர்கள்
ஏனைய இறைவாக்கினர்கள்
  • சாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனா&oldid=3635671" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp