Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

மோகிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோகிசம் அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் (Warring States Period) உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும். அக் காலத்தில் உருவாகிய நான்கு முக்கிய மெய்யியல்களில் இதுவும் ஒன்றாகும். மற்றயவைகன்பூசியம்,டாவோயிசம்,சட்டவியல் ஆகியவை. சீனாவின் அதி செல்வாக்குப் பெற்ற கன்பூசியத்தை எதிர்த்து மோசிய கொள்கைகள் அமைகின்றன.

இது கிமு 470 - கிமு 391 ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்தமோகி அவர்களின் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது. முறை வழியான வாதங்களை முன்வைத்த முதல் சீன மெய்யியல் பிரிவு இதுவாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mohism
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகிசம்&oldid=3918900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp