மார்பு அல்லதுநெஞ்சு(கிரேக்க மொழி:θώραξ,இலத்தீன்:Thorax,வார்ப்புரு:Lang-ea) என்பதுமனிதன் மற்றும் இதர விலங்கினங்களின் உடல்கூற்றிலுள்ள ஒரு பாகம் ஆகும் . இது சில நேரங்களில்தோரக்சு என்றும் அழைக்கப்படுகிறது.
மார்புகழுத்துக்கும்வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. முக்கிய உள்ளுறுப்புகளைக் காக்கும் பொருட்டுமார்பெலும்புகள் மற்றும்தோள்பட்டைஎலும்புகளுடன் பிணைக்கப்பட்டு கூடு போன்ற அமைப்பில் உள்ளது. மார்புப் பகுதியையும் வயிற்றுக் குழியையும் பிரிக்கும் பகுதியாக பிறிமென்றகடு காணப்படுகிறது.
இவற்றை எலும்புகள், மார்புத் தசைகள் மற்றும் தோல் கொண்ட அமைப்பு மூடியுள்ளது. புறத்தோற்றத்தில் ஆண்களுக்கு மார்புத் தசைகளும்மார்புக் காம்புகளும் உள்ளன, பெண்களுக்குபால் சுரப்பிகளும், மார்புக் காம்புகளும் உள்ளன.
மனித மார்புக் கூட்டினைக்(மார்பெலும்புகளைக்) காட்டும்ஊடுகதிர்ப் படம்