Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

பேர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ன்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பேர்ன்-இன் சின்னம்
சின்னம்
பேர்ன்-இன் அமைவிடம்
Map
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்பேர்ன்
மாவட்டம்Bern-Mittelland administrative district
அரசு
 • நகரத்தந்தைStadtpräsident (list)
Alexander Tschäppät SPS/PSS
பரப்பளவு
 • மொத்தம்51.62 km2 (19.93 sq mi)
ஏற்றம்
542 m (1,778 ft)
உயர் புள்ளி864 m (2,835 ft)
தாழ் புள்ளி
(Aare)
480 m (1,570 ft)
மக்கள்தொகை
 (2018-12-31)[2]
 • மொத்தம்1,33,883
 • அடர்த்தி2,600/km2 (6,700/sq mi)
இனம்Berner
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
3000
SFOS இல.351
Surrounded byBremgarten bei Bern,Frauenkappelen,Ittigen,Kirchlindach,Köniz,Mühleberg,Muri bei Bern,Neuenegg,Ostermundigen,Wohlen bei Bern,Zollikofen
இணையதளம்www.bern.ch
SFSO statistics

பேர்ன் (ஆங்கிலம்:Bern,German:Bern,French:Berne,இத்தாலியம்:Berna,உரோமாஞ்சு:Berna),சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வதலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிகமக்கட்தொகையுடையநகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[3] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[4] 349,000[5] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[6] ஆக இருந்தது. இதுபேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.01.1"Arealstatistik Standard - Gemeinden nach 4 Hauptbereichen". Retrieved 13 சனவரி 2019.
  2. Error: Unable to display the reference properly. Seethe documentation for details.
  3. "Stadt Bern - Aktuelles" (in(செருமன் மொழி)). Bern.ch. Retrieved2011-09-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Stadt Bern :Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in [[German language|German]])"(PDF).Archived(PDF) from the original on 16 ஜூலை 2011. Retrieved 16 ஜூலை 2011.{{cite web}}:Check date values in:|access-date= and|archive-date= (help)
  5. Swiss Federal Statistical Office :Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
  6. "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch. 2006-06-07. Archived fromthe original on 2013-10-12. Retrieved2011-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ன்&oldid=4209236" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp