Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

பி.எச்.பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பி.எச்.பி
பிஎச்பி
நிரலாக்கக் கருத்தோட்டம்:imperative,பொருள் நோக்கு நிரலாக்கம்
தோன்றிய ஆண்டு:1995
வடிவமைப்பாளர்:ராஸ்மஸ் லெடார்ஃ
வளர்த்தெடுப்பாளர்:The PHP Group
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:8.1.2
அண்மை வெளியீட்டு நாள்:சனவரி 202022 (2022-01-20), 1273 நாட்களுக்கு முன்னதாக
இயல்பு முறை:Dynamic, weak
முதன்மைப் பயனாக்கங்கள்:Zend,Roadsend PHP,Phalanger,Quercus,Project Zero
பிறமொழித்தாக்கங்கள்:சி,பெர்ள்,ஜாவா,சி++,C#,Python
இம்மொழித்தாக்கங்கள்:Php4delphi
இயக்குதளம்:Cross-platform
அனுமதி:PHP License
இணையதளம்:http://php.net/

பி.எச்.பி (PHP: Hypertext Preprocessor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க சேவையகபடிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு நிகழ்நிலை (Dynamic) இணைய பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களைமீப்பாடக் குறிமொழியிலான (எச்.டி.எம்.எல் - வடிவமைப்பு குறியீட்டு மொழி - HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். பி.எச்.பி இணைய பக்கங்கள் வலை சேவையகத்தால் (Web Server) செயலி தொகுதியின் (Processor Module) உதவியுடன் மொழிப்பெயர்க்கப் படுகின்றது. மேலும் இது கட்டளை நிரல் இடைமுகப்பை தன்னகத்தே கொண்டு தனித்தியங்கும் வரைகலை பயன்பாடுகளில் பயன்படுகின்றது. பி.எச்.பி பெரும்பான்மையான வலை சேவையகங்கள் மற்றும் இயங்கு தளங்களில் இலவசமாக நிறுவி பயன்படுத்த வல்லது. இது மட்டுமின்றி, பி.எச்.பிமைக்ரோசாப்ட்ஆக்டிவ் சர்வர் பேஜஸ் சேவையகபடிவ நிரலாக்க மொழி மற்றும் இதையொத்த நிரலாக்க மொழிகளுக்கு போட்டியாக விளங்குகிறது. பி.எச்.பி 20 மில்லியன்கள் இணைய தளங்களிலும், 1 மில்லியன் வலை சேவையகங்களிலும் நிறுவி பயன்படுத்தப் படுகின்றது

பி.எச்.பியை முதன் முதலில் ராஸ்மஸ் லெடார்ஃ 1995 ஆம் ஆண்டு உருவாக்கினார்.பிறகு பி.எச்.பியின் முக்கிய செயல்பாடுகள் The PHP Group ஆல் கட்டமைக்கப்பட்டது.

பி.எச்.பி முதலில் "Personal Home Page" என்றழைக்கப்பட்டது. இப்போது "PHP: Hypertext Preprocessor" என்று சுழல்நிலை சுருக்கமாக (recursive acronym) அழைக்கப்படுகின்றது..

பயன்பாடு

[தொகு]

பி.எச்.பி திறந்த மூல நிரல் மொழியாகும். மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும்.

  • இணையதளம் அமைப்பதற்கு
  • மேசைக்கணினி பயன்பாடுகள் உருவாக்குவதற்கு
  • கட்டளை நிரல்கள் உருவாக்குவதற்கு

இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன்உலாவியும் இணணய வழங்கியும் சேர நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்கள் உருவாக்க முடியும்.

பிஎச்பி மடிக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை.

பரவலாக பிஎச்பிக்குமையெசுக்யூயெல் தரவுதளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மொழிச் சூழல்

[தொகு]

வெளியீடுகள்

[தொகு]

20 ஜனவரி 2021 அன்று பி.எச்.பி 8.1.2 வெளியிடப்பட்டிருக்கிறது .

சூன் 1,2007 அன்று பி.எச்.பி 5.2.3 வெளியிடப்பட்டிருக்கிறது. இதில்பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதில்மையெசுக்யூயெல் நிரகம் இணைக்கப்படவில்லை. இதை தனியாக நிறுவிக் கொள்ளவேண்டும்.

தரவிறக்கம்

[தொகு]

பி.எச்.பியை தானியங்கி முறையிலும், சுயமாகவும் (=manual) நிறுவ முடியும். விண்டோஸில் நிறுவுவதற்கென தனி exe ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த சூழல்/தொகுப்பி

[தொகு]

Eclipse, Dreamweaver போன்று பல தொகுப்பிகள் பி.எச்.பி யை ஏதுவாக்குகின்றன. DzSoft PHP தொகுப்பி நல்ல வணிக தொகுப்பி ஆகும்.

பி.எச்.பி யும் எச்.டி.எம்.எல் உம்

[தொகு]

பி.எச்.பிக்குள் எச்.டி.எம்.எல்

[தொகு]

பல இடங்களில் பி.எச்.பி பின் தள செயற்பாடுகளுக்கும்,எச்.டி.எம்.எல், யாவாசிகிரிட்டு, சி.எசு.எசு முன் தள வடிவமைப்பு/செயறபாட்டுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. php கோப்பில் பின்வருமாறு எச்.டி.எம்.எல் ச் சேக்கலாம்.

<?phpபி.எச்.பி....?>இங்கு எச்.டி.எம்.எல்பி.எச்.பி மாறிலிகளை<?phpecho$var?> என்று எச்.டி.எம்.எல் இல் சேக்கலாம்.<?phpபி.எச்.பி...?>

எச்.டி.எம்.எல் உள் பி.எச்.பி

[தொகு]
<html><head></head><body><?phpecho "Hello!";?></body></html>

பி.எச்.பி இல் தமிழ்

[தொகு]

சில தொகுப்புகள் தமிழ் சரங்களை சரிவர காட்டா. ஒருங்குறி ஏதுவாக்கப்பட்ட தொகுப்பிகளே பி.எச்.பியை சரிவரக் காட்டும்.xampp நிறுவிஎளிய தமிழில் பி.எச்.பிபரணிடப்பட்டது 2009-05-25 at theவந்தவழி இயந்திரம் என்ற செய்முறையில் சென்ன மாதிரி செய்தால், தமிழை பி.எச்.பியில் பயன்படுத்தலாம்.

மொழி அமைப்பு

[தொகு]

உலகே வணக்கம்

[தொகு]
<?phpprint"Hello World!";?>
Hello World!


தரவு இனங்கள்

[தொகு]

பி.எச்.பி மொழியில் ஐந்து தரவு இனங்கள் பரலாக பயன்படுகின்றன.

  • திசையிலிகள் (scalars) - $foo_scalar = "john";
  • அணி (array) - $foo_array = array("item1", "item2", "item3");
  • hash - $foo_hash = array( 'key1'=>"value1", 'key2'=>"value2", 'key3'=>"value3" );
  • கோப்பு

கட்டுப்பாடு (Control Flow)

[தொகு]

எனில்/if

[தொகு]
$selection="ta";if($selection=="hi")echo"You have selected the Hindi Wikipedia";elseif($selection=="ta")echo"You have selected the Tamil Wikipedia";elseecho"You have selected the English Wikipedia";
You have selected the Tamil Wikipedia


தெரிவு/Switch

[தொகு]
$selection="hi";switch($selection){case"ta":echo"You have selected Tamil Wikipedia";break;case"hi":echo"You have selected Hindi Wikipedia";break;default:echo"You have selected English Wikipedia";}
You have selected Hindi Wikipedia


மடக்கு கட்டளை (சுற்று)

[தொகு]

வரை (while) மடக்கு கட்டளை

[தொகு]
<?php$i=1;while($i<=5){echo"The number is ".$i."<br />";$i++;}?>
The number is 1The number is 2The number is 3The number is 4The number is 5


for சுற்று

[தொகு]
<?phpfor($i=1;$i<=5;$i++){echo"Iteration:".$i." Hello World!<br />";}?>
Iteration:1 Hello World!Iteration:2 Hello World!Iteration:3 Hello World!Iteration:4 Hello World!Iteration:5 Hello World!


ஒவ்வொன்றாக (foreach) மடக்கு கட்டளை

[தொகு]
<?php$set=array(10,20,30,40);foreach($setas$val){echo$val*10;echo"<br />";}
100200300400


செயலி

[தொகு]
<?phpfunctionadd($a,$b){$total=$a+$b;return$total;}echo"The total is:".add(56,44);?>
The total is:100


கோப்பை கையாளுதல்

[தொகு]

கோப்பை வாசித்தல்

[தொகு]
$fh=fopen("C:\welcome.txt","r")orexit("Unable to open file!");while(!feof($fh)){echofgets($fh)."<br />";}fclose($fh);

கோப்பில் எழுதுதல்/இணைத்தல்

[தொகு]
$fh=fopen("C:\welcome.txt","a")orexit("Unable to open file!");fwrite($fh,"This info is appended to the file.");fclose($fh);

சுருங்குறித்தொடர்

[தொகு]
<?php$subject="Test Test 1";$pattern="/\w+\s\w+\s\d+$/";if(preg_match($pattern,$subject)){echo"Yes, A Match";}else{echo"Not A Match";}?>
Yes, A Match


தரவுத்தளத்தோடு பி.எச்.பி

[தொகு]

Syntax மட்டுமே:

<?php// Connect to db$dbhost='server.com';$username='user1';$password='dfs234.2';$database='Accounts';$dbconnect=mysql_connect($dbhost,$username,$password)ordie('Error connecting to mysql');mysql_select_db($database);//Print "Connection Status: $dbconnect";$isbn_array=array();// Get data from query$query="select employees from Accounts";$result=mysql_query($query_preview);//Testing the returned dataif(!$result){echo"Could not successfully run query ($query_order_latest) from DB: ".mysql_error();}elseif(mysql_num_rows($result)==0){echo"No rows found, nothing to print.";}elseif(mysql_num_rows($result)>0){while($row_order=mysql_fetch_assoc($result_preview)){array_push($data_array,$row_order['employee']);// This array contains all the employees in the db}}// End query checkmysql_close($dbconnect);

பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம்

[தொகு]

பி.எச்.பி இல்பொருள் நோக்கு நிரலாக்கம் செய்ய முடியும். ஒரு எளிய எடுத்துக்காட்டு கீழே. இந்த எடுத்துக்காட்டில் var, $this ஆகியவை keywords என்பது குறிப்பிடத்தக்கது.

<?phpinclude("C:\Documents and Settings\HP_Owner\Desktop\calc.php");$c1=newCalculator;$c1->set_numbers(1,3);echo"This sum is: ".$c1->sum()."<br />";echo"The multiple is: ".$c1->mul();?>
This sum is: 4The multiple is: 3


  • calc.php கோப்பு
<?phpclassCalculator{//class-wide variablesvar$x;var$y;//function to gather two numbersfunctionset_numbers($num1,$num2){$this->x=$num1;$this->y=$num2;}//function to add numbers togetherfunctionsum(){$ans=$this->x+$this->y;return$ans;}//function to multiply the numbersfunctionmul(){$ans=$this->x*$this->y;return$ans;}}?>

இவற்றையும் பாக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.எச்.பி&oldid=3377513" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp