Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

பனாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனாமா குடியரசு
República de Panamá
கொடி of
கொடி
of
சின்னம்
குறிக்கோள்: "Pro Mundi Beneficio"
"உலக நன்மைக்காக"
நாட்டுப்பண்: Himno Istmeño (எசுப்பானியம்)
அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பனாமா நகரம்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
அரசாங்கம்குடியரசு (அரசு)
• குடியரசு தலைவர்
ஹுவான் கார்லோஸ் வரேலா
• குடியரசு துணைத்தலைவர்
இஸபெல் மலோ
விடுதலை
28 நவம்பர் 1821
03 நவம்பர் 1903
பரப்பு
• மொத்தம்
75,517 km2 (29,157 sq mi) (118வது)
• நீர் (%)
2.9
மக்கள் தொகை
• ஜூலை 2014 கணக்கெடுப்பு
3,608,431
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2015 மதிப்பீடு
• தலைவிகிதம்
$21,634
மமேசு (2013)0.765
உயர் · 65வது
நாணயம்பனாமா பல்போவா, அமெரிக்க டாலர் (PAB, USD)
நேர வலயம்ஒ.அ.நே−5 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா))
அழைப்புக்குறி507
இணையக் குறி.pa

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில்அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில்பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும்
விடுதலை நாடுகள்
சார்பு மண்டலங்கள்
நாடுகள் -மண்டலங்கள்

அங்கியுலா (ஐஇ· அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு· பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ· கேமன் தீவுகள் (ஐஇ· கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா· கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா· மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ· நவாசா தீவு (அகூநா· நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு· நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா· செயிண்ட். பர்தலமேயு (பிரா· செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா· செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ· அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Panama".CIA World Factbook. February 4, 2022.Archived from the original on January 23, 2021. RetrievedJanuary 24, 2021.
  2. "Demographic Yearbook – Table 3: Population by sex, rate of population increase, surface area and density"(PDF). United Nations Statistics Division. 2012.Archived(PDF) from the original on August 26, 2020. RetrievedSeptember 4, 2017.
  3. "United Nations Statistics Division - Demographic and Social Statistics".unstats.un.org.Archived from the original on October 15, 2017. RetrievedMay 21, 2021.


விக்கித்திட்டம் நாடுகளின் அங்கமானநாடு பற்றிய இந்தகுறுங்கட்டுரையைதொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாமா&oldid=4452294" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2026 Movatter.jp