Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

பண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டு இராணி -ஆட்செப்சுட்டு கல்லரையிலுள்ள படம்.

பண்டு (Land of Punt) என்பதுபண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடு என்று எகிப்திய வரலாற்று இலக்கியங்கள் குறிக்கின்றன. இது தற்போது எங்குள்ளது என்பது பற்றி அறிஞர்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன.பண்டு மொழிகள் பேசியபாண்டு மக்கள் ஆப்பிரிக்காவின் தற்கால்சூடான்,சோமாலியா,சிபூட்டி,எரித்திரியா பகுதிகளில் வாழ்ந்தவர்களை குறிக்கும்.[1] மற்றொரு ஆராய்ச்சி இதைஎத்தியோப்பியா நாடென்றும் கூறுகிறது.[2]

எகிப்தியர்களின் பண்டு நாட்டு படை எடுப்புகள்

[தொகு]
பண்டைய எகிப்திய இராணிஆட்செப்சுட்டுவின் 9ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தின் பண்டு மீதான படையெடுப்பு வீரர்களின் ஒவியம்

எகிப்தின் பதினொன்றாம் வம்சத்தின்பார்வோன்இரண்டாம் மெண்டுகொதேப் (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) பண்டு நகரத்தைக் கைப்பற்றிஎகிப்தின் மத்தியகால இராச்சியத்துடன் இணைத்தார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dimitri Meeks - Chapter 4 - “Locating Punt” from the book “Mysterious Lands”, by David B. O'Connor and Stephen Quirke.
  2. owenjarus (23 ஏப்ரல் 2010)."Baboon Mummy Tests Reveal Ethiopia and Eritrea as Ancient Egyptians' 'Land of Punt'". heritage-key. Retrieved 24 சூலை 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
புவியியல்
நகரங்கள்
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக் காலம்
எலனியக் காலம்
அரசர்கள்
அரசிகள்
கடவுள்கள்
கோயில்கள்
மொழி
தொன்மவியல்
சமயம்
பண்பாடு
கட்டிடக் கலை
தொல்பொருட்கள்
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டு&oldid=3578432" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp