படநிலம்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
| பட்சி கிராமம், பறவைகளின் ஊர் | |
| — நகரம் — | |
| ஆள்கூறு | 9°11′34.07″N76°38′9.64″E / 9.1927972°N 76.6360111°E /9.1927972; 76.6360111 |
| மாவட்டம் | ஆலப்புழா |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | www.padanilamtemple.org |
படநிலம் (படைநிலம்) என்னும் பேரூராட்சி, கேரளத்தின்ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது. படநிலம் என்ற மலையாளச் சொல், படைநிலம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையானது. போர் நடக்கும் இடம் என்று பொருள்.
