நெரூள்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
நெரூள் நேரூள் | |
---|---|
நவி மும்பையின் பகுதி | |
![]() நவி மும்டையின் பனை கடற்கரையிலிருந்து நெரூள் நகரக் கட்டிடங்களின் காட்சி | |
ஆள்கூறுகள்:19°01′59″N73°01′12″E / 19.033°N 73.020°E /19.033; 73.020 | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
பெருநகரம் | மும்பை பெருநகரப் பகுதி |
தோற்றுவித்தவர் | CIDCO |
அரசு | |
• நிர்வாகம் | நவி மும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
அஞ்சல் சுட்டு எண் | 400706 |
சட்டமன்ற தொகுதி | நவி மும்பை |
வானூர்தி நிலையம் | சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
இணையதளம் | https://www.nmmc.gov.in/ |
நெரூள் (Nerul) இந்தியாவின்மகாராட்டிரா மாநிலத்தின்தானே மாவட்டத்தில் உள்ளநவி மும்பை பகுதியில் அமைந்த ஒரு புறநகர் பகுதியாகும்.[1] இதனருகில்வாசி,கார்கர் நகரப்பகுதிகள் உள்ளது. நெரூள் நகரப் பகுதி குடியிருப்புகளுக்கும், பூங்காக்களுக்கும் பெயர் பெற்றது.
{{cite web}}
: CS1 maint: url-status (link)}}