Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

நூமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூமியா
நூமியா நகர மையமும் நூமியா பெருங்கோவில்
நூமியா நகர மையமும் நூமியா பெருங்கோவில்
நூமியா-இன் சின்னம்
சின்னம்
நியூ கலிடோனியாவில் தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக)
நியூ கலிடோனியாவில்
தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக)
நூமியா-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
சூ செனரிசுநியூ கலிடோனியா
மாகாணம்தென்மாகாணம்
(மாகாணத் தொகுதி)
அரசு
 • நகரமுதல்வர்(2014–தற்போது வரை)சோனியா லகார்டே
Area45.7 km2 (17.6 sq mi)
 • நகர்ப்புறம்
1,643 km2 (634 sq mi)
மக்கள்தொகை
 (சூன், 2015 மக்கள்தொகை[2])
1,00,237
 • அடர்த்தி2,200/km2 (5,700/sq mi)
 • நகர்ப்புறம்
1,79,509
 • நகர்ப்புற அடர்த்தி110/km2 (280/sq mi)
இனப் பரவல்
 • 1996 மக்கள்தொகைவெள்ளையர் 50.9%
கனக்ஸ் 22.9%
பொலினீசியன்ஸ் 12.3%
மற்றவர் 13.9%
நேர வலயம்ஒசநே+11:00
INSEE/அஞ்சற்குறியீடு
98818 /98800
ஏற்றம்0–167 m (0–548 அடி)
(avg. 20 m or 66 அடி)
1 நியூ கலிடோனிய நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்களின் பரப்பளவு > 1 1 கிமீ&sup2 மற்றும் ஆற்றுக்கயவாய்கள் தவிர்த்து.

நூமியா (Nouméa,பிரெஞ்சு உச்சரிப்பு: ​[numeˈa]) என்பதுநியூ கலிடோனியாவின்தலைநகரம் ஆகும். இதுநியூ கலிடோனியாவின் முக்கிய தீவான கிராண்டே தேரேவின் தெற்கு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் பெரும்பான்மையினராகஐரோப்பியர்கள்,பொலினீசியர்கள் (வலிசியன்ஸ்,புட்டூனியன்ஸ்,தாகித்தியர்கள்),இந்தோனேசியர்கள் மற்றும்வியட்நாமியர்களும் உள்ளனர்.

ஆகஸ்ட் 2014ன் மக்கள் தொகையின் படி 179,509 குடிகள் கிரேட்டர் நூமியாவின் (French:agglomération du Grand Nouméa) பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். மற்றும் ப்ரோபர் நூமியா நகரத்தில் (தன்னட்சிப்பகுதி) 100,237 குடிகளும் வசிக்கின்றனர்.[2] 66.8 வீதநியூ கலிடோனியாவின் மக்கள் நூமியாவின் தன்னாட்சிப் பகுதியைக் கொண்ட கிரேட்டர் நூமியாவிலேயே வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tableaux de l'économie calédonienne, Chapitre 1 : TERRITOIRE-ENVIRONNEMENT"(PDF). ISEE. 2012. Archived fromthe original(PDF) on 2013-11-13. Retrieved2013-10-14.
  2. 2.02.1"Recensement de la population 2014 - Populations légales 2014". ISEE. Retrieved2014-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூமியா&oldid=3560984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp