ஜோதிசர்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
ஜோதிசர் என்னும் நகரம், இந்திய மாநிலமானஅரியானாவின்குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ளது. இதுகுருச்சேத்திரம்-பெஹோவா சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நகரத்தில்அர்ஜுனனுக்குகிருஷ்ணன்பகவத் கீதையைஉரைத்ததாக நம்பப்படுகிறது.[1][2][3]
குருச்சேத்திரத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்று.
29°57′40″N76°46′08″E / 29.961°N 76.769°E /29.961; 76.769