Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

ஜள்காவ்

ஆள்கூறுகள்:21°01′00″N75°34′00″E / 21.0167°N 75.5667°E /21.0167; 75.5667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜல்கான்
—  நகரம்  —
ஜல்கான்
அமைவிடம்: ஜல்கான்,மகாராட்டிரம் ,இந்தியா
ஆள்கூறு21°01′00″N75°34′00″E / 21.0167°N 75.5667°E /21.0167; 75.5667
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜல்கான்
ஆளுநர்ரமேஷ் பைஸ்
முதலமைச்சர்தேவேந்திர பத்னாவிசு
மக்களவைத் தொகுதிஜல்கான்
மக்கள் தொகை3,68,579 (2001[update])
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


209 மீட்டர்கள் (686 அடி)

குறியீடுகள்


ஜல்கான் (Jalgaon,மராத்தி:जळगाव)இந்தியமாநிலம்மகாராட்டித்தின் வட மாவட்டங்களில் ஒன்றானஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஓர்மாநகராட்சி ஆகும். நீர்ப்பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் நிறைந்த காந்தேஷ் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் மாவட்டத்தின் தலைநகரமும் மாநகராட்சியும் ஆகும்.

இந்தியாவின் 12வதுகுடியரசுத் தலைவராக உள்ளதிருமதி பிரதிபா பாட்டிலின் சொந்த ஊராகும். உலகப் புகழ்பெற்றஅசந்தா குகைகள் இதன் அருகாமையில் உள்ளது.

அண்மைக்கால ஜல்கான் சீரான சாலைகள், அங்காடி மையங்கள், குடியிருப்பு காலனிகள் என வளர்ச்சி யடைந்துள்ளது. இங்கு பல தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நிறுவப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பும் மேம்பட்டுள்ளது.

ஜல்கானின் காலநிலை வேனில்காலத்தில் மிகுந்த வெப்பத்துடன், 47° செல்சியஸ் வரையும், காணப்படுகிறது.மழைக்காலத்தில் 700 மிமீ வரை மழை பெறுகிறது; குளிர்காலத்தில் இதமான வெப்பநிலை நிலவுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
தலைநகரம்:மும்பை இரண்டாவது தலைநகரம்:நாக்பூர்
தலைப்புகள்
பகுதிகள்
கோட்டங்களும்
மாவட்டங்களும்
அமராவதி மண்டலம்
கொங்கண் கோட்டம்
மராத்வாடா
நாக்பூர் மண்டலம்
நாசிக் மண்டலம்
புனே மண்டலம்
மில்லியனுக்கும்
அதிகமான மக்கள்
வசிக்கும் பெருநகரங்கள்
மாநகராட்சிகள்
குடைவரைகள்
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
கலவரங்கள்
தீவிரவாதத் தாக்குதல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜள்காவ்&oldid=3533308" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2026 Movatter.jp