Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

செனிகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
République du Sénégal
செனிகல் குடியரசு
கொடி of செனிகலின்
கொடி
சின்னம் of செனிகலின்
சின்னம்
குறிக்கோள்: Un Peuple, Un But, Une Foi
(பிரெஞ்சு: ஒரே மக்கள், ஒரே இலக்கு, ஒரே நம்பிக்கை)
நாட்டுப்பண்: பின்செஸ் தௌஸ் வொஸ் கோரஸ்
செனிகலின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டக்கார்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
• குடியரசு தலைவர்
மேக்கி சால்
விடுதலை
யூன் 20,1960
பரப்பு
• மொத்தம்
196,722 km2 (75,955 sq mi) (87வது)
• நீர் (%)
2.1
மக்கள் தொகை
• 2005 மதிப்பீடு
11,658,000 (72வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$20.504 பில்லியன் (109வது)
• தலைவிகிதம்
$1,759 (149வது)
மமேசு (2003)0.458
தாழ் · 157வது
நாணயம்சிஎப்ஏ பிராங்க் (XOF)
நேர வலயம்ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்
அழைப்புக்குறி221
இணையக் குறி.sn

செனிகல் குடியரசு (Republic of Senegal)மேற்கு ஆப்பிரிக்காவில்,செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில்அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில்மௌரித்தானியாவும், கிழக்கில்மாலியும், தெற்கில்கினியாவும்,கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும்காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கி.மீ. வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது.கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கி.மீ. க்கு அப்பால் அமைந்துள்ளது.[1][2][3]

வெளியிணைப்புகள்

[தொகு]

நாடு தொடர்புடைய இந்தகுறுங்கட்டுரையைதொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

இறைமையுள்ள
நாடுகள்
முழுமையும்
ஆப்பிரிக்காவில்
ஆப்பிரிக்காவில்
பகுதியாக
ஆப்பிரிக்கா
நிலப்பகுதிகளும்
சார்பு மண்டலங்களும்
1 இறைமை தெளிவற்றது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Senegal's Constitution of 2001 with Amendments through 2016"(PDF).Constitute Project (in ஆங்கிலம்).Archived(PDF) from the original on 10 April 2023. Retrieved20 March 2023.
  2. "African Studies Center| African Languages at Penn".Center for African Studies atUniversity of Pennsylvania.Archived from the original on 29 January 2023. Retrieved2023-03-20.
  3. Falola, Toyin (2017-11-30).Africanizing Knowledge: African Studies Across the Disciplines (in ஆங்கிலம்). Routledge. p. 190.ISBN 978-1-351-32438-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனிகல்&oldid=4452317" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2026 Movatter.jp