Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

சாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாட் குடியரசு
جمهورية تشاد
Jumhūriyyat Tshād
République du Tchad
கொடி of சாட்
கொடி
Coat of arms of சாட்
Coat of arms
குறிக்கோள்: "Unité, Travail, Progrès"  (பிரெஞ்சு)
"ஐக்கியம், வேலை, முன்னேற்றம்"
நாட்டுப்பண்: La Tchadienne
சாட்அமைவிடம்
தலைநகரம்ந்ஜமேனா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு,அரபு
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
மஹாமத் டெபி
• தலைமை அமைச்சர்
ஆல்பர்ட் பஹிமி படகே
விடுதலை 
பிரான்சிடம் இருந்து
• தேதி
ஆகஸ்ட் 111960
பரப்பு
• மொத்தம்
1,284,000 km2 (496,000 sq mi) (21வது)
• நீர் (%)
1.9
மக்கள் தொகை
• 2005 மதிப்பீடு
10,146,000 (75வது)
• 1993 கணக்கெடுப்பு
6,279,921
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$15.260பில்லியன் (128வது)
• தலைவிகிதம்
$1,519 (163வது)
மமேசு (2004)0.368
தாழ் · 171வது
நாணயம்பிராங்க் (XAF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஆபிரிக்க நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி235
ஐ.எசு.ஓ 3166 குறியீடுTD
இணையக் குறி.td

சாட் (அல்லதுதசாத்,அரபு:تشاد;பிரெஞ்சு:Tchad), நடுஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாகவடக்கேலிபியாவும்,கிழக்கேசூடானும்,தெற்கேமத்திய ஆபிரிக்கக் குடியரசும்,தென்மேற்கேகமரூன் மற்றும்நைஜீரியாவும்,மேற்கேநைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாகபாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு "ஆபிரிக்காவின் இறந்த இதயம்" (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது. இங்கு 200 வெவ்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன.பிரெஞ்சும்அரபு மொழிகளும் ஏற்பு பெற்ற மற்றும் அலுவல் மொழிகளாகும்.இஸ்லாம் இதன் முக்கிய மதமாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Analyse Thematique des Resultats Definitifs Etat et Structures de la Population". Institut National de la Statistique, des Études Économiques et Démographiques du Tchad. Archived fromthe original on 28 December 2019. Retrieved3 May 2020.
  2. "Chad's military ruler Mahamat Deby names transitional parliament". Al Jazeera. 24 September 2021 இம் மூலத்தில் இருந்து 19 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230319075528/https://www.aljazeera.com/news/2021/9/24/chads-military-ruler-mahamat-deby-names-transitional-parliament. 
  3. "Chad".த வேர்ல்டு ஃபக்ட்புக் (2026 ed.).நடுவண் ஒற்று முகமை. Retrieved22 June 2023. (Archived 2023 edition)

வெளி இணைப்புகள்

[தொகு]
இறைமையுள்ள
நாடுகள்
முழுமையும்
ஆப்பிரிக்காவில்
ஆப்பிரிக்காவில்
பகுதியாக
ஆப்பிரிக்கா
நிலப்பகுதிகளும்
சார்பு மண்டலங்களும்
1 இறைமை தெளிவற்றது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்&oldid=4452329" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2026 Movatter.jp