Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

சனவரி 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<<சனவரி>>
ஞாதிசெபுவிவெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
MMXXV

சனவரி 1 (January 1) என்பதுகிரெகொரியின் நாட்காட்டியில் ஆண்டின் முதலாவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 நாட்கள் (நெட்டாண்டுகளில் 365 நாட்கள்) உள்ளன. இந்நாள்புத்தாண்டு நாள் எனவும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்தநடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச்சு 1, மார்ச்சு 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லதுஉயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.

12ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச்சு 25இல் ஆண்டுத் தொடக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள்கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக,இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள்நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில்கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது.

சனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கோடு பின்வருமாறு:

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1.01.11.21.31.4John H. Martyn,Notes on Jaffna, American Ceylon Mission Press,தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
  2. "Principal Ceylon Events, 1958". Ferguson's Ceylon Directory, Colombo. 1959. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சனவரி 1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
ஆண்டின் மாதங்களும் நாட்களும்
சனவரி
பெப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
சூன்
சூலை
ஆகத்து
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
திசெம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனவரி_1&oldid=3946127" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp