Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

சனவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<<சனவரி>>
ஞாதிசெபுவிவெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
MMXXV

சனவரி (January,ஜனவரி அல்லதுயனவரி)கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகியமார்கழியின் மத்தியில் துவங்கிதை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரிமாதம் 31 நாட்களைக் கொண்டது. சராசரியாக,வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதியில் (குளிர்காலத்தின் இரண்டாவது மாதம்) ஆண்டின் மிகவும் குளிரான மாதமாகவும்,தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதியில் (கோடையின் இரண்டாவது மாதம்) ஆண்டின் மிகவும் வெப்பமான மாதமாகவும் இது உள்ளது. தெற்கு அரைக்கோளத்தில், சனவரி மாதம் வடக்கு அரைக்கோளத்தில்சூலை மாதத்திற்குச் சமமான பருவகாலமாகும்.

வரலாறு

உரோமானியப் புராணங்களில் தொடக்கங்களினதும் மாற்றங்களினதும் கடவுளான சானசு என்பவரின் பெயரால் சனவரி (இலத்தீன் மொழியில், இயனுவாரியசு) எனப் பெயரிடப்பட்டது.[1]

நிகழ்வுகள்

சிறப்பு நாட்கள்

மேற்கோள்கள்

  1. "Why does the year start on January 1". Britannica.Archived from the original on 6 September 2019. Retrieved6 September 2019.
ஆண்டின் மாதங்களும் நாட்களும்
சனவரி
பெப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
சூன்
சூலை
ஆகத்து
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
திசெம்பர்
அளவீடு
வாரம்
இந்து சூரியமாதம் /இராசி
இந்து சந்திர மாதம்
ஆங்கில / கிரெகொரியின் மாதம்
இசுலாமிய நாள்
  • யௌமுல் அஹத்
  • யௌமுல் இஸ்னைண்
  • யௌமுல் ஸுலஸா
  • யௌமுல் அருபா
  • யௌமுல் கமைஸ்
  • யௌமுல் ஜுமுஆ
  • யௌமுல் ஸப்த்
இசுலாமிய மாதம்
தமிழ் ஆண்டுகள்
நாட்காட்டிகள்
கடிகாரம்
பருவ காலம்
அறிவியலில் காலம்
பிற
ஆளுமைக் கட்டுப்பாடு: தேசியஇதை விக்கித்தரவில் தொகுக்கவும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனவரி&oldid=4256232" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp