கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில்மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்துஇந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்துநடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடிவிக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்தக் கட்டுரையைத்திருத்தி உதவுங்கள்
சந்தை
சந்தை என்பது market என்று அழைக்கப்படுகிறது. இது பொருள் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய இடத்தை குறிக்கும். இது வாங்குபவரும் விற்பவர்களும் தொடர்பு கொள்ளும் இடத்தைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சந்தை உள்ளது. எடுத்ததுக்காட்டாக பணச்சந்தை, பங்குச்சந்தை. ஓர் உற்பத்தியாளர், நேரடியாகச் சந்தையின் வழியே விற்பனை செய்தால், அவருக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகமாகிறது. இதில் உற்பத்தியாளர், இடைத்தரகர்களின் கருத்தை விட, நுகர்வோரின் கருத்துகள் மதிப்பு உள்ளதை உணர்வார்.
சந்தைகளின் இயல்புகள்
வாங்குபவர்கள், விற்பவர்களிடையே போட்டி காணப்படும்.
சந்தையின் பரப்புதடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்றகாரணிகள் சந்தையின் பரப்பினை விரிவடையச் செய்யும்.அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பயன் பொருட்கள்,அதிகமாக உள்ள பொருட்கள் விரிவான சந்தையை விரிவடைய உதவும்
அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்கள்உடனடியாக விற்கப்படும்.