Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

கைகேயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசரதன் ஏற்கனவே தனக்கு வழங்கிய இரண்டு வரங்களின் படி, கைகேயி தசரதனிடத்தில், இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லவும், தன் மகன் பரதனை அரியணை அமர்த்தவும் கோரினாள்.

கைகேயி,கேகய நாட்டு மன்னர்அஸ்வபதியின் மகளும், இராமாயணக்கதையில் வரும்தசரத மன்னனின் மூன்றாம் மனைவி ஆவார்.பரதன் இவருடைய மகன் ஆவார்.

ஒருமுறை போரில் தேரை ஓட்டி தசரத மன்னனின் உயிரை இவர் காப்பாற்றினார். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார்.இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனி எனப்படும்மந்தரையின் தூண்டுதலால் இந்த வரங்களின் துணையோடு, ஆட்சிப் பொறுப்பை தன் மகன்பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தைஇராமனுக்கும் பெற்றுத் தந்தாள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Book II : Ayodhya Kanda - Chapter[Sarga 52]

வெளி இணைப்புகள்

[தொகு]
இரகுவம்சம்
வானரம்
அரக்கர்கள்-அரக்கிகள்
முனிவர்கள்
பிறர்
இராமாயண
நிகழிடங்கள்
காண்டங்கள்
இராமாயண நூல்கள்
விழாக்கள் & பிற
திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்

இராமாயணம் தொடர்புடைய இந்தகுறுங்கட்டுரையைதொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகேயி&oldid=3832514" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp