Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

எரேமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரேமியா
எருசலேமின் அழிவிற்காகப் புலம்பும் எரேமியாவின ஓவியம், 1630
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 655
இறப்புகி.மு 586
எகிப்து
வணங்கும் திருஅவைகள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்

எரேமியா (ஆங்கிலம்:Jeremiah;/[invalid input: 'icon']ɛr[invalid input: 'ɨ']ˈm.ə/;[1]எபிரேயம்יִרְמְיָה;கிரேக்கம்:Ἰερεμίας), என்னும் "யாவே புகழுகிறார்" அர்த்தமுடைய இவர் "அழும் இறைவாக்கினர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.[2] இவர் எபிரேய வேதாகமத்தில் பெரிய இறைவாக்கினர்களில் ஒருவராவார். எரேமியாஎரேமியா (நூல்),1 அரசர்கள் (நூல்),2 அரசர்கள் (நூல்),புலம்பல் (நூல்) ஆகியவற்றை, தன் சீடரான பரூச் பென் நேரியாவின் எழுத்தாக்க உதவியுடன் உருவாக்கினார் என பாரம்பரியமாக நம்பப்படுகின்றார்[3]யூதம்எரேமியா நூலை அதன்விவிலியத் திருமுறை நூலின் பகுதியாகவும், எரேமியாவை பெரிய இரண்டாவது பெரிய இறைவாக்கினராகக் கருதுகின்றது.இசுலாம் எரேமியாவை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது.கிறித்தவமும் அவரை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது.புதிய ஏற்பாட்டில் அவர் பற்றிய மேற்கோள் காணப்படுகின்றது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. Wells, John C. (1990).Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 383.ISBN 978-0-582-05383-0.) entry "Jeremiah"
  2. Jeremiah, New Bible Dictionary, Second Edition, Tyndale Press, Wheaton, IL, USA 1987.
  3. ’’Lamentations’’, The Anchor Bible, commentary by Delbert R. Hillers, 1972, pp.XIX-XXIV
  4. Hebrews 8:8-12 ESV Hebrews 10:16-17 ESV

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jeremiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க புனிதர்கள்
கன்னி மரியா
தேவதூதர்கள்
குலமுதல்வர்கள்
இறைவாக்கினர்கள்
திருத்தூதர்கள்
நற்செய்தியாளர்கள்
சீடர்கள்
மறைசாட்சிகள்
திருத்தந்தையர்கள்
திருச்சபைத்
தந்தையர்கள்
மறைவல்லுநர்கள்
கன்னியர்கள்
முன் குலமுதல்வர்கள் (விவிலியம்)
குலமுதல்வர்களும் குலமுதல்விகளும்
தோராவில் இசுரேலிய இறைவாக்கினர்கள்
நவீம் குறிப்பிடும் இறைவாக்கினர்கள்
பெரிய இறைவாக்கினர்கள்
சிறிய இறைவாக்கினர்கள்
நோவாவியல் இறைவாக்கினர்கள்
ஏனைய இறைவாக்கினர்கள்
  • சாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரேமியா&oldid=4178775" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp