Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

ஊடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல்தொடர்பில்,ஊடகம் (ஊடகங்கள்) என்பது தகவல்களைச் சேமித்து வழங்கப் பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும்,மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும். மாறாக ஒருமையில் ஊடகம் எனக் குறிப்பிடப்படுகிறது.[1][2][3]

பரிணாம வளர்ச்சி

[தொகு]

மனிததகவல் தொடர்பு பண்டைய காலங்களில்குகை ஓவியங்கள், வரையப்பட்டவரைபடங்கள், கல்வெட்டுஎழுத்துகள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர்தொழிநுட்பப் பரிணாம வளர்ச்சியின் காரணமாகப் படிப்படியாக வளர்ந்து செய்தித் தாள்,பத்திரிக்கை வானொலி,தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீனக்கைபேசிகளின் மூலம் சமூகவலைத்தளங்கள் வரை ஊடகங்கள் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is media? definition and meaning".BusinessDictionary.com. Archived fromthe original on 2017-05-07. Retrieved2014-10-03.
  2. Cory Janssen."What is Communication Media? - Definition from Techopedia".Techopedia.com.Archived from the original on 2017-04-03. Retrieved2014-10-03.
  3. Martin Lister; Jon Dovey; Seth Giddings; Iain Grant; Kieran Kelly.New Media: A Critical Introduction(PDF) (2nd ed.).Archived(PDF) from the original on 2016-03-06. Retrieved2014-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடகம்&oldid=4192271" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்பு:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp