Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

இஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Zingiber officinale
இஞ்சி
Secure
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Liliopsida
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Z. officinale
இருசொற் பெயரீடு
Zingiber officinale
ரொசுக்கோ[1]

இஞ்சி (ஒலிப்பு) (Zingiber officinale) உணவின் ருசி கருதிஇந்திய,சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இது ஓராண்டுப் பயிராகும்.

பெயர் தோற்றம்

[தொகு]

இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.[2]

பழம்பாடல்

[தொகு]
காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்
மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலைவீசி
நடப்பான் மிடுக்காய்.

உபயோக முறைகள்

[தொகு]

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று.

  • இஞ்சித்துவையல்
  • இஞ்சிக்குழம்பு
  • இஞ்சிப்பச்சடி
  • இஞ்சிக்கஷாயம்

சுக்கு

[தொகு]
சுக்கு (காய்ந்த இஞ்சி)

உலர்ந்த இஞ்சியே 'சுக்கு'[3] (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

இந்திய வாசனைத் திரவியங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Zingiber officinale information from NPGS/GRIN". www.ars-grin.gov. Archived fromthe original on 2015-10-01. Retrieved2008-03-03.
  2. ஞா. தேவநேயப்பாவாணர். பண்டைத் தமிழ் நாகரிகமும், பண்பாடும், பக் 99
  3. "குழந்தைகளை வளர்க்கும் உரைமருந்து".Hindu Tamil Thisai. 2024-12-14. Retrieved2025-01-06.
கிழங்குகள்
கிழங்கு வகைகள்
அரோட்டுக்கிழங்கு .ஆட்டுக்கால் கிழங்கு .இஞ்சி .இராசவள்ளிக்கிழங்கு .உருளைக்கிழங்கு .கப்பை கிழங்கு .கருணைக்கிழங்கு .கேரட் .கொய்லாக்கிழங்கு .கொட்டிக்கிழங்கு .கோகிலாக்கிழங்கு .கோசுக்கிழங்கு .சேப்பங் கிழங்கு .சேனைக்கிழங்கு .தாமரைக்கிழங்கு .பனங்கிழங்கு .பீட்ரூட் .மஞ்சள் .மரவள்ளிக்கிழங்கு .மாகாளிக் கிழங்கு .முள்ளங்கி .மோதவள்ளிக்கிழங்கு .வத்தாளை கிழங்கு .சர்க்கரை வள்ளிக்கிழங்கு .
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சி&oldid=4272532" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp