Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

ஆகத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<<ஆகத்து>>
ஞாதிசெபுவிவெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
MMXXV

ஆகத்து அல்லதுஓகஸ்ட் (August,/ˈɔːɡəst/ (கேட்க)AW-gəst) என்பதுயூலியன், மற்றும்கிரெகொரியின் நாட்காட்டிகளில்ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.[1]

கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும்இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில்,சனவரி,பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில்யூலியசு சீசர்யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர்அகசுடசு சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகத்து எனப் பெயரிடப்பட்டது.

காலநிலையின் அடிப்படையில்,தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம்வடக்கு அரைக்கோளத்தின்பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.

ஆகத்து மாத சிறப்பு நாட்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆகத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "August."Encyclopædia Britannica. 2008.பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 23 செப்டம்பர் 2008.
ஆண்டின் மாதங்களும் நாட்களும்
சனவரி
பெப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
சூன்
சூலை
ஆகத்து
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
திசெம்பர்
அளவீடு
வாரம்
இந்து சூரியமாதம் /இராசி
இந்து சந்திர மாதம்
ஆங்கில / கிரெகொரியின் மாதம்
இசுலாமிய நாள்
  • யௌமுல் அஹத்
  • யௌமுல் இஸ்னைண்
  • யௌமுல் ஸுலஸா
  • யௌமுல் அருபா
  • யௌமுல் கமைஸ்
  • யௌமுல் ஜுமுஆ
  • யௌமுல் ஸப்த்
இசுலாமிய மாதம்
தமிழ் ஆண்டுகள்
நாட்காட்டிகள்
கடிகாரம்
பருவ காலம்
அறிவியலில் காலம்
பிற
ஆளுமைக் கட்டுப்பாடு: தேசியஇதை விக்கித்தரவில் தொகுக்கவும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து&oldid=4407477" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp