Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

அபர மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபர மொழி
Qafár af
நாடு(கள்)எதியோப்பியா,எரித்திரியா,திஜிபொதி
பிராந்தியம்அபார் முக்கோணம், வட-கிழக்கு ஆபிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.4–1.5 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1aa
ISO 639-2aar
ISO 639-3aar

அபர மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது எதியோபியா, எரிதுரேயா, திபுதி போன்ற நாடுகளில் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி ஏறத்தாழ 1.4 முதல் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் கேயேசு எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Djibouti".The World Factbook. CIA. Retrieved31 August 2014.
  2. Simeone-Senelle, Marie-Claude."Les langues en Erythrée".Chroniques Yeménites 8, 2000 (in பிரெஞ்சு). Cy.revues.org.
  3. Kizitus Mpoche; Tennu Mbuh, eds. (2006).Language, literature, and identity. Cuvillier. pp. 163–164.ISBN 3-86537-839-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர_மொழி&oldid=3752261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp