Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைகள்:அகர வரிசை -புதியன

முதற்பக்கக் கட்டுரைகள்

கேரளம் என்பதுஇந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒருமாநிலம் ஆகும். 1956மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1956 நவம்பர் 1 அன்று இது உருவாக்கப்பட்டது.கொச்சி,மலபார்,தென் கன்னட மாவட்டம் மற்றும்திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின்மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது. 38,863 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், 21-ஆவது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு, வடகிழக்கேகருநாடகமும், கிழக்கு, தெற்கேதமிழ்நாடும், மேற்கேஇலட்சத்தீவுக் கடலும் எல்லைகளாக உள்ளன.மேலும்...


டேனியக் கோட்டை என்பது தமிழ்நாட்டின்தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒருடென்மார்க் நாட்டவர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரானஇரகுநாத நாயக்கருடன் டென்மார்க்கு அதிகாரியானஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டென்மார்க்கர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947-க்குப் பின்னர் 1978 வரை இக்கோட்டை தமிழ்நாட்டு அரசால் ஆய்வு மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

செய்திகளில்இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

ஏப்பிரல் 18:சிம்பாப்வே – விடுதலை நாள் (1980),உலக மரபுரிமை நாள்

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (பி. 1858· சாமிக்கண்ணு வின்சென்ட் (பி. 1883· மால்கம் ஆதிசேசையா (பி. 1910)
அண்மைய நாட்கள்:ஏப்ரல் 17ஏப்ரல் 19ஏப்ரல் 20

பங்களிப்பாளர் அறிமுகம்

ராம்குமார் கல்யாணி என்பவர்திருநெல்வேலி மாவட்டம்,தச்சநல்லூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். தற்போது கேரளம்திருவனந்தபுரத்தில் தனியார் பொது நிறுவனம் ஒன்றில் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011 சூலை 28 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில்அரசியல்,தனிநபர்கள்,சுற்றுலாத்துறை,திரைப்படங்கள்,உளவியல்,மெய்யியல் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

சிறப்புப் படம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை சித்தரிக்கும் ஒரு இத்தாலிய கலைப்படைப்பு. புனிதஜெரோம்,அசிசியின் பிரான்சிசு,மகதலேனா மரியாள்,திருமுழுக்கு யோவான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜோவானி கொலம்பினி ஆகிய பல புனிதர்களுடன்.

ஓவியர்:Pietro Perugino
தொகுப்பு ·சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்றவிக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித்திட்டங்களைச் செயல்படுத்துகிறது:
விக்சனரிவிக்சனரி
அகரமுதலியும் சொல்லடைவும்
விக்கிசெய்திவிக்கிசெய்தி
கட்டற்ற உள்ளடக்கச் செய்தி
விக்கிநூல்கள்விக்கிநூல்கள்
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்
விக்கிமூலம்விக்கிமூலம்
கட்டற்ற உள்ளடக்க நூலகம்
விக்கிமேற்கோள்விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
பொதுவகம்பொதுவகம்
கட்டற்ற ஊடகக் கிடங்கு
விக்கித்தரவுவிக்கித்தரவு
கட்டற்ற அறிவுத் தளம்
விக்கிப்பல்கலைக்கழகம்விக்கிப்பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும்
விக்கியினங்கள்விக்கியினங்கள்
உயிரினங்களின் தொகுதி
விக்கிப்பயணம்விக்கிப்பயணம்
இலவச பயண வழிகாட்டி
மீடியாவிக்கிமீடியாவிக்கி
விக்கி மென்பொருள் மேம்பாடு
மேல்-விக்கிமேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

விக்கிப்பீடியா மொழிகள்

இந்த விக்கிப்பீடியாதமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது1,73,476 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இலிருந்து மீள்விக்கப்பட்டது

[8]ページ先頭

©2009-2025 Movatter.jp