Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைகள்:அகர வரிசை -புதியன

முதற்பக்கக் கட்டுரைகள்

முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367) என்பவர்பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ளசிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ்பேரரசர் அலெக்சாந்தருக்கும்அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார்.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

இன்றைய நாளில்...

பெப்ரவரி 8:

மு. மு. இசுமாயில் (பி. 1921· லூசு மோகன் (பி. 1928· நா. சண்முகதாசன் (இ. 1993)
அண்மைய நாட்கள்:பெப்ரவரி 7பெப்ரவரி 9பெப்ரவரி 10

செய்திகளில்இற்றைப்படுத்து

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

பங்களிப்பாளர் அறிமுகம்

நீச்சல்காரன்,மதுரையைச் சேர்ந்தஇயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில்தமிழ்,ஆங்கிலம்,இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார்.தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறுகருவிகளையும், ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களையும் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும்,புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் இவரின்தானியங்கி பயன்படுகிறது.

சிறப்புப் படம்

எலும்புண்ணிக் கழுகு

எலும்புண்ணிக் கழுகு (gypaetus barbatus) உயர்மலைப் பகுதிகளில் வாழும் பெரும்பிணந்தின்னி வகைக்கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத்து, ஆப்கானித்தான், ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. இது ஈரானியப் புராணங்களில் ஹோமா என்று அழைக்கப்படுகிறது. முதுகெலும்புள்ள இவ்விலங்குகள், அதன் உணவில் 70 முதல் 90 சதவீதத்தை எலும்புகளாக உண்ணுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இவை 94 முதல் 125 செண்டிமீட்டர் நீளம் கொண்டவை, இறக்கைகள் 2.31 முதல் 2.83 மீட்டர் வரை இருக்கும். இந்த எலும்புண்ணிக் கழுகுசுவிட்சர்லாந்தின்ஆல்ப்சு மலைகளில் ஓர்உடலத்தின் எலும்புத் துண்டைச் சுமந்து செல்லும் பொழுது புகைப்படம் எடுக்கப்பட்டது. இங்கு 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளூரில் அழிந்துபோன இந்த இனம் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

படம்:ஜைல்சு லோரண்ட்
தொகுப்பு ·சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்றவிக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித்திட்டங்களைச் செயல்படுத்துகிறது:
விக்சனரிவிக்சனரி
அகரமுதலியும் சொல்லடைவும்
விக்கிசெய்திவிக்கிசெய்தி
கட்டற்ற உள்ளடக்கச் செய்தி
விக்கிநூல்கள்விக்கிநூல்கள்
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்
விக்கிமூலம்விக்கிமூலம்
கட்டற்ற உள்ளடக்க நூலகம்
விக்கிமேற்கோள்விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
பொதுவகம்பொதுவகம்
கட்டற்ற ஊடகக் கிடங்கு
விக்கித்தரவுவிக்கித்தரவு
கட்டற்ற அறிவுத் தளம்
விக்கிப்பல்கலைக்கழகம்விக்கிப்பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும்
விக்கியினங்கள்விக்கியினங்கள்
உயிரினங்களின் தொகுதி
விக்கிப்பயணம்விக்கிப்பயணம்
இலவச பயண வழிகாட்டி
மீடியாவிக்கிமீடியாவிக்கி
விக்கி மென்பொருள் மேம்பாடு
மேல்-விக்கிமேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

விக்கிப்பீடியா மொழிகள்

இந்த விக்கிப்பீடியாதமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது1,80,796 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=4296496" இலிருந்து மீள்விக்கப்பட்டது

[8]ページ先頭

©2009-2026 Movatter.jp