விக்கிநூல்கள் தளத்துக்கு நல்வரவு. |
சிறப்பு நூல் -மாங்கோடிபி மாங்கோடிபி (MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும். தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது.
பொருளாதாரம்நுண்ணிய பொருளாதாரம்பேரியல் பொருளாதாரம்பன்னாட்டு பொருளாதாரம்சட்டமும் பொருளாதாரமும்இந்திய பொருளாதாரம்இந்திய பொருளியல் கோட்பாடு |
|